India Languages, asked by pricilaEkka9605, 11 hours ago

அழியா வனப்பு ஒழியா வனப்பு சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கியக் குறிப்பு

Answers

Answered by kingofself
1

Answer:

இலக்கியக் குறிப்பு

Explanation:

அழியா வனப்பு ஒழியா வனப்பு சிந்தா மணி அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கியக் குறிப்பு:

விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

  1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பற்றி படிப்பதற்கு முன்பாக பெயரெச்சம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  2. முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
Similar questions