எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
Answers
Answered by
6
Answer:
மண் பொம்மைகள் செய்தல், மரப்பொம்மைகள் செய்தல், காகிதப்பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தன மாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக்கொம்பினால் கலைப் பொருட்கள் செய்தல் ஆகியவற்றை எல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்
if this answer is helpful to u plz like&comment
Answered by
4
மண் பொம்மைகள் செய்தல்.
Explanation:
- களிமண் ,
- ஆற்று மணல்,
- ஏரி மணல்
இவற்றை வைத்து உருவாக்குதல்.
- மண் பொம்மைகள் செய்தல், மரப்பொம்மைகள்
செய்தல். காதிதப்பொம்மைகள் செய்தல்,
தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தனமாலையும்.
- ஏலக்காய மாலையும் செய்தல், மாட்டுக்கொம்பினால் கலைப்பொருள்கள் செய்தல், சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்கள் உருவாக்குதல்என.
Similar questions