India Languages, asked by supergirl1122, 20 days ago

உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

Answers

Answered by kshirajhakannan
3

Answer:

ஒரு பொருளின் தொழிலோடு மற்றொறு தொழில் சேர்ந்து வருவது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்

Hope it is helpful

plz like,vote

Similar questions