நுகர்வு சார்பு என்றால் என்ன
Answers
Answered by
0
Answer:
நுகர்வுச் சார்பு என்பது நுகர்வுச் செலவுக்கும் தேசிய வருவாய்க்கும் உள்ள தொடர்பாகும். தேசிய வருவாயில் செலவிடப்படாமல் உள்ள தொகை சேமிப்பு ஆகும். இது பின் மூலதனமாக மாறுகிறது. நுகர்வுச் செலவிற்கும் மூலதனச் செலவிற்கும் உள்ள தொடர்பை முடுக்கி கோட்பாடு விளக்குகிறது.
Explanation:
sorry for answering late
can you please MARK me as BRAINLIEST
Similar questions