கிராமங்கள் நகரமாவது வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்பது குறித்து ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
(i) கிராமங்களில் அழிவால் நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அதுமட்டுமல்லாமல் நவீன உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக நகரங்கள் அமைகிறது.
(ii) நகரங்களின் வளர்ச்சியால் கிராமங்கள் அழிக்கப்படுகிறது. இயற்கைப் பாதிப்பு, தொழிற்சாலைப் பெருக்கத்தால் நீர் மாசுபாடு, மனவளம் குன்றல், (வேளாண்மை ) விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படக்கூடும்.
அது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன் தயவுசெய்து புத்திசாலித்தனமான பதில் எனக் குறிக்கவும்
please mark as brainliest
Similar questions