கல்வி குறித்து மூதுரை என்ன கூறுகிறது?
Answers
Answered by
1
Answer:
பிறருக்குத் தந்தாலும் குறையாமல், வளரும் தன்மையுடைய ஒன்று கல்வி மட்டுமே. கல்வியை யாராலும் கொள்ளை கொள்ளவோ, அழிக்கவோ முடியாது. கல்வியைக் கற்றவன் எங்கு சென்றாலும், எப்போதும் சிறப்பு பெறுவான். கல்வி கற்றவரே கண்ணுடையவர்.
Similar questions