India Languages, asked by shiny739683, 5 days ago

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் நயம் பாராட்டுக​

Answers

Answered by Jiya0071
3

Answer:

இலக்கிய நயம் பாராட்டுக: பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணீர் -பாரதியார்

Answered by Ɍɛղgɔƙմ
5
  • இலக்கிய நயம் பாராட்டுக: பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணீர் -பாரதியார்
Similar questions