CBSE BOARD X, asked by rajendraaryanr3247, 1 year ago

அகர வரிசையில் அமையும் இலக்கியம்

Answers

Answered by zumba12
1

Explanation:

  • அகரவரிசை என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்கள் வரிசையின் அடிப்படையில் சொற்கள் அல்லது வாக்கியங்களாக வரிசைப்படுத்தி தொகுப்பதே ஆகும்.
  • தமிழ் மொழியில் அகர வரிசையில் அமைந்த இலக்கியம் ஆத்திசூடி. நீதிநூலாகிய ஆத்திசூடியை இயற்றியவர் ஔவையார். இவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிறுவர்களுக்காக உருவாங்கப்பட்ட இந்த நீதிநூல் எளிமையாக கொள்ளும் வகையில் இயற்றப்பட்டுள்ளது.
  • தமிழ் மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தும் வகையில் இந்த இலக்கிய நூல் அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் அன்று முதல் இன்று வரை சிறுவர்களின் தமிழ் மொழி கற்பித்தலில் இடம் பெற்றுள்ள பாடலாகும்.
Similar questions