அபயகிரி விகாரையை கட்டிய மன்னன்
Answers
Answered by
0
ரிதி விகாரை (சிங்களம்: ) இலங்கையின் ரிதிகம என்னும் ஊரில் அமைந்துள்ள, கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேரவாத புத்த கோயில் ஆகும்.[1][2] ரிதி என்பதுசிங்களத்தில் வெள்ளியைக் குறிப்பதால் ரிதி விகாரை, எனப் பொருள்படும். அனுராதபுரத்தின் மன்னனாக இருந்த துட்டகாமினியின்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டபோது, இவ்விடத்திலேயே இலங்கையின் மிகப்பெரிய தாதுகோபமானருவான்வெலிசாயவைக் கட்டி முடிப்பதற்குத் தேவையான வெள்ளித் தாது பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது.[3]இலங்கையின் பழைய வரலாற்று நூல்களான மகாவம்சம், தூபவம்சம்என்பன, ருவான்வெலிசாயவைக் கட்டி முடிப்பது என்னும் தனது கனவை நனவாக்க உதவியதற்கான நன்றியாக இந்த ரிதி விகாரைத் தொகுதியை மன்னன் கட்டியதாகத் தெரிகிறது.[4]
ரிதி விகாரை
ரிதி விகாரை
Attachments:
Similar questions