India Languages, asked by prathibajune27, 1 year ago

‘புள்’ என்பதன் வேறு பெயர்

Answers

Answered by akalyakjamescbse
12

Answer:

பறவை

Explanation:

I hope for you

thank you

Answered by sarahssynergy
0

பறவை

Explanation:

புள்ளி எருத்தின் புன்புடை

எருவைப்பெடை புணர் சேவல்

குடுமி எழாலொடு கொண்டு

கிழக்கு இழிய - பதிற்றுப்பத்து

  • ‘புள்’ என்று சங்ககால இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டது. ‘புள்' என்பதன் பொருள் பறவை.
  • சங்கப்பாடல்களில் பறவை வைத்து  பாடல்கள் பாடினார்.
  • புள்ளில் பலவகை உள்ளது உண்டு. எழால், கழுகு, கருடன், பருந்து, செம்பருந்து, வல்லூறு, புல்லூறு போன்றவை எருவைப் பறவையின் இனங்கள்.
  • வேறு நாட்டு பறவை கூட வேடந்தாங்கள் வந்து செல்லும்.
  • சரணாலயம் என்பதன் வேறு பெயர் - புகலிடம்
Similar questions