History, asked by linju5668, 1 year ago

பாட்னாவின் பழைய பெயர் என்ன?

Answers

Answered by margaretmary12
2

பாட்னாவின் பழைய பெயர் பாடலிபுத்திரம் ஆகும்.


பாட்னா என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

பாட்னா இந்திய நகரங்களில் மிகவும் பழமையான  ஒரு நகரம் ஆகும்.

பாட்னா என்னும் பெயர் தேவநாகரி மொழியில் இந்து கடவுளின் பெயரான பாட்டன் தேவியை குறிக்கிறது.

இதன் பெயர் ஒரு காலத்தில் பாட்னாவில் அதிகமாக காணப்பட்ட பாடலி என்னும் ஒரு வகை மரத்தினால் பெற்றிருக்க்லாம் என்றும் நம்பபடுகிறது.

இந்நகரத்திற்க்கு வேறு பெயர்களும் உண்டு.

ந்நகரம் பாடலி கிரமம், பத்மாவதி, குசமாபுரா, என்றும் பெயர்களால் அழைக்கப்பட்டு இருக்கிறது.


இத்தகவல் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


நன்றி.

Similar questions