India Languages, asked by radhikasri, 1 year ago

வள்ளலார் காய்டிய பொதுமை நெறி

Answers

Answered by MichaelJackson13
0

Could you please translate in English??


radhikasri: I will kill u
radhikasri: translated
radhikasri: reply
Answered by ajayluthra
2
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். [1] "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.[2]திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

radhikasri: tamila
radhikasri: thanks
Similar questions