English, asked by sami888, 1 year ago

கண் கோளம் பற்றி விவரி​

Answers

Answered by krishnavignesh07
0

கண் (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் கண்கள் உணர்த்துகின்றன. வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே); அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன (பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே).

கோளம் மற்றும் உருளை பற்றி (On the Sphere and Cylinder) என்பது ஆர்க்கிமிடீசின் ஒரு படைப்பு.அவர் கிமு 225 -ல் இதனை இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.[1] ஒரு கோளத்தின் மேற்பரப்பளவு காண்பதைப் பற்றியும் ஒரு உருளையின் கனஅளவுக்கும் அவ்வுருளைக்குள் அமைந்துள்ள கோளத்தின் கனஅளவுக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் இப்புத்தகம் விவரங்களைத் தருகிறது. இவ்வாறு கோளத்தின் கனஅளவு மற்றும் மேற்பரப்புக்கும் அதைச் சுற்றி அமைந்த உருளையின் கனஅளவு மற்றும் மேற்பரப்புக்கும் உள்ள தொடர்பை முதல்முதலாக கண்டுபிடித்தது ஆர்க்கிமிடீசுதான்.[2].

mark me brainliest

plzz

Similar questions