Sociology, asked by nagaa0590gmailcom, 1 year ago

இ . பின்வரும் உரைநடைப் பகுதியைப் படித்து அதன் கருத்துமாறாமல் மூன்றில் ஒருபங்காகச் சுருக்கிஎழுதுக .


தொன்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன . தமிழக மாட்டினங்க ! ijன் தாயினis என்று காங்கேயம் கருதப்படுகிறது . பிறக்கும் போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள் , ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறி விடுகின்றன ; பசுக்கள் சாம்பால் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன . மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர் பெற்ற காங்கேயம் இனக் கானைகளி ஏறு தழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன . அத்துடன் 4 ஏர் உழுவதற்கும் வண்டிஇழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கேரளா , கர்நாடகா , ஆந்திரா ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன , இபெங்காக , பிரேசில் , மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன . கரூர் , அமராவதி ஆற்றுத்த அறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி . மு , முதல் நாற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன , ​

Answers

Answered by kriti2000
3

✴✴Hlo mate ✴✴

Here is ur ans.. ⤵⤵⤵

,பெற்றுள்ளன . அத்துடன் 4 ஏர் உழுவதற்கும் வண்டிஇழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கேரளா , கர்நாடகா , ஆந்திரா ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன , இபெங்காக

,ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன . கரூர் , அமராவதி ஆற்றுத்த அறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி . மு , முதல் நாற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன


nagaa0590gmailcom: thanks but this is not the correct answer
kriti2000: Oo
Similar questions
Math, 1 year ago