India Languages, asked by ShikharB7181, 9 months ago

உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும்
மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?

Answers

Answered by steffiaspinno
3

0°C வெப்பநிலை கொண்ட பனிக்கட்டி உள்ள கையிலேயே அதிக குளிர்ச்சியை உணர முடியும்.  

  • காரணம்: பனிக்கட்டி மற்றும் நீர் ஆகிய இரண்டுமே 0°C வெப்ப நிலையிலேயே உள்ளது.
  • 0°C உள்ள குளிர்ந்த நீரானது சூழ்நிலை வெப்பம் காரணமாக தன்னுடைய குளிர்ச்சியை இழக் தொடங்கிவிடும்.
  • பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் அதிகம்.  நீரின் தன் வெப்ப திறன் குறைவாகும் .  
  • ஆனால்,0°C உள்ள பனிக்கட்டி சூழ்நிலை வெப்பம் காரணமாக முழுவது குளிர்ந்த நீராக மாறிவிடும்.  பின்பு உள்ள பனிக்கட்டி கையில் இருக்கும் போது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதாக நாம் உணர்கிறோம் .  

Similar questions