India Languages, asked by Darshan968, 9 months ago

1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.

Answers

Answered by lubna165
1

Answer:

If you know English please post in English

Answered by steffiaspinno
3

P^H மதி‌ப்பு  

  • P^H மதி‌ப்பு எ‌ன்பது ஹை‌ட்ரஜ‌ன் அய‌னி‌ச் செ‌றி‌வி‌ன் ப‌த்தை அடி‌ப்படையாக கொ‌ண்ட மட‌க்கை‌யி‌ன் எ‌தி‌ர் ம‌தி‌ப்பு ஆகு‌ம்.  
  • P^H = -log_1_0 [H^+]  
  • HNO_3 கரைசலின் மோலார் செறிவு [H^+] =  1.0 x 10^-^4 ஆகு‌ம்.  

        P^H = -log_1_0 [H^+]  

        P^H = -log_1_0 [1 x 10^-^4 ]

        P^H =  -( log_1_0 1 + log_1_0 10^-^4)    

       P^H =  -( 0 - 4 log_1_0 10)    

       P^H =  -( 0 - 4(1))  

       P^H = 4

  • 1.0 x 10^-^4 மோலார் செறிவுள்ள HNO_3 கரைசலின் P^Hமதி‌ப்பு 4 ஆகு‌ம்.
Similar questions