India Languages, asked by Ecommerce3884, 10 months ago

1.0 x 10-5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பைக் காண்க.

Answers

Answered by vatsalya37
5

Answer:

-5 is the answer.

pls mark me as brainliest

Answered by steffiaspinno
4

P^O^H மதி‌ப்பு  

  • P^O^H மதி‌ப்பு எ‌ன்பது ஹை‌ட்ரா‌க்‌சி‌ல் அய‌னி‌ச் செ‌றி‌வி‌ன் ப‌த்தை அடி‌ப்படையாக கொ‌ண்ட மட‌க்கை‌யி‌ன் எ‌தி‌ர் ம‌தி‌ப்பு ஆகு‌ம்.
  • P^O^H = -log_1_0 [OH^-]
  • KOH கரைசலின் மோலார் செறிவு [OH^-] = 1.0 x 10^-^5ஆகு‌ம். P^O^H = - log_1_0 [OH^-]

         P^O^H = - log_1_0 [1.0 x 10^-^5]  

        P^O^H = - (log_1_0 1 +  log_1_0 10^-^5)

       

        P^O^H = - (0-5 log_1_0 10)                    

       P^O^H = - (0-5(1))                            

       P^O^H = 5

       P^H + P^O^H = 14 எ‌ன்பதா‌ல்  

       P^H +5 = 14

       P^H = 14 - 5

      P^H = 9  

  • 1.0 x 10^-^5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் P^H மதி‌ப்பு 9 ஆகு‌ம்.
Similar questions