India Languages, asked by Shruti2128, 10 months ago

. ‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற
வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும்
போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக

Answers

Answered by steffiaspinno
0

A என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற  வாயுவைத் தருகிறது.

தீர்வு:  

  • கால்சியம் கார்பனேட் சிதைந்து கால்சியம் ஆக்சைடு ஆகவும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகவும் மாறுகின்றது.

       caco_{3(g)}) ⇄ cao_{(g)} +co _{2(g)}

    (A)           (B)     (C)

  • C வாயுவை நீரில் செலுத்தும் போது அது அமைகிறது.
  • A - கால்சியம் கார்பனேட்  
  • B - கால்சியம் ஆக்சைடு
  • C - கார்பன் டை ஆக்சைடு ஆகும்.
Similar questions