) பொருத்துக 1.1 வஹாபி கிளர்ச்சி - லக்னோ 2. முண்டா கிளர்ச்சி - பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் 3. பேகம் ஹஸ்ரத் மகால் - டிடு மீர் 4. கன்வர் சிங் - ராஞ்சி 5. நானாசாகிப் - பீகார
Answers
பொருத்துதல்
- 1-இ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-ஆ
வஹாபி கிளர்ச்சி
- 1827 ஆம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேய ஆட்சி மற்றும் நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிராக வங்காளத்தில் பரசத் பகுதியில் தோன்றிய கிளர்ச்சியான வஹாபி கிளர்ச்சிக்கு இசுலாமிய மதபோதகர் டிடு மீர் என்பவர் தலைமை தாங்கினார்.
முண்டா கிளர்ச்சி
- முண்டா கிளர்ச்சி ஆனது ராஞ்சியில் நடைபெற்றது.
பேகம் ஹஸ்ரத் மகால்
- 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் லக்னோவில் நடந்த கிளர்ச்சிக்கு பேகம் ஹஸ்ரத் மகால் தலைமை தாங்கினார்.
கன்வர் சிங்
- 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பீகாரில் நடந்த கிளர்ச்சிக்கு கன்வர் சிங் தலைமை தாங்கினார்.
நானாசாகிப்
- பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்வின் தத்துப்பிள்ளையான நானாசாகிப் கான்பூர் பகுதியில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
Explanation:
ஜார்கண்டின் பழைய ஆட்சியாளர்களாக ஷா தியோர்கள் இருந்தனர், இவர்களின் தலைமையகமாக பலாமூ, குந்தா, கோதி ஆகியவை இருந்தன. வரலாற்று ஆதாரங்களினபடி, ஷா தியோர்கள் இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்தனர் அவர்களுக்குப் பிறகு முண்டா அரசர்களிடம் ஆட்சி வந்தது. இவர்களின் மாளிகை இன்னும் ரட்டு என்னும் பகுதியில் உள்ளது, இது தற்போதைய தலைநகரான ராஞ்சியில் இருந்து 11 தொலைவில் உள்ளது. இவர்களது முதலாம் தலைநகரான சுதியாம்பி ராஞ்சி அருகே இருந்தது. அக்காலகட்டத்தின் எஞ்சிய சின்னங்கள் காலம் கடந்து தற்போதும் காணக் கிடைக்கின்றன. இதன் முதல் ஆட்சியாளர் மகாராஜா பானிமுகுந்த் ராய் ஆவார். அவரது சந்ததியினர் ஜார்கண்டை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பிரித்தானியரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறும்வரை ஆண்டனர். இந்த பழங்குடி நல்லாட்சி தொடர்ந்து செழித்தோங்கியது இந்த அரசர்கள் முண்டா ராஜாகள் என அழைக்கப்பட்டனர், இவர்களின் மரபினர் இந்நாள்வரை முண்டாஸ் ராஜாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.[1][2] (இந்தப் பகுதிகள் இன்னும் அரை- தன்னாட்சி பிரதேசங்களாக, அப்பகுதிகளின் சுயாட்சி பரப்பளவைப் பொறுத்து ஒவ்வொரு முண்டா ராஜாக்களும் பட்டம் பூண்டுள்ளனர்.) முகலாயர் ஆட்சிக் காலத்தில், ஜார்க்கண்ட் பகுதி குகரா என்று அறியப்பட்டது. 1765 ஆம் ஆண்டுக்குப் பின், பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது அதன்பிறகு இப்பகுதி தற்போதைய பெயரான, "ஜார்க்கண்ட்" - காடுகளின் நிலம் மற்றும் "ஜாரிஷ்" (புதர்கள்) என அழைக்கப்பட்டது. இப்பகுதி சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் மற்றும் சந்தால் பர்கானா, பசுமையான காடுகள், மலைகள், பாறைகள் மிக்க பீடபூமிகள், லோத் அருவி போன்ற அழகு மிக்க பல இடங்களைக் கொண்டுள்ளது.