(i)) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் த�ொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது. (ii) 1831 - 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர். (iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர். (iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது. (அ) (i) (ii) மற்றும் (iii) சரியானவை (ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை (இ) (iii) மற்றும் (iv) சரியானவை (ஈ) (i) மற்றும் (iv) சரியானவை
Answers
Explanation:
मनुष्य सामाजिक प्राणी है अत: समाज से पृथक रहकर वह अपनी आवश्यकताओं व हितों की पूर्ति नहीं कर सकता । समाज एक व्यवस्था है इसकी एक संरचना होती है । समाज के अपने संस्कार एवं शिक्षा होती है । बदलती परिस्थितियों एवं आवश्यकताओं के कारण समाज की मान्यताओं में परिवर्तन होता रहता है ।
हमारे समाज में अभी भी जातीय संकीर्णता, छुआछूत व्याप्त है । स्त्रियों को पुरूषों के समान स्थिति प्राप्त नहीं हो सकी है । इसके अतिरिक्त अन्य समस्याएं जैसे बाल-विवाह, मृत्युभोज, भिक्षावृत्ति, नशीले पदार्थों का सेवन, दहेज प्रथा आदि विद्यमान है ।
शिक्षा और लोकतंत्र:
शिक्षा का अर्थ समाज की आवश्यकताओं के अनुरूप व्यक्ति का निर्माण एवं संस्कारित करना है । एक अच्छी शिक्षा द्वारा व्यक्तियों में जागृति लाकर समाज को उन्नत बनाया जा सकता है । प्राचीन भारत में समाज उन्नत व समृद्ध था । किन्तु सैकड़ों वर्षो की परतंत्रता के कारण देश व समाज
(i) (ii) மற்றும் (iii) சரியானவை
- பிளாசிப் போருக்கு பிறகு, 1757 - 1760க்கு இடைப்பட்ட காலங்களில் வங்காளத்தின் புதிய நவாப்பாக பொறுப்பேற்ற மீர் ஜாபரிடம் இருந்து ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனி 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கியது.
- இதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
- கோல் கிளர்ச்சி என்பது 1831-32 ஆம் ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் முதலிய இடங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிராக நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ஆகும்.
- 1855 ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
- 1855 ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.