India Languages, asked by aryansah303, 9 months ago

i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். (iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. (iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
(அ) (i) மற்றும் (iii) சரியானவை (ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை (இ) (ii) மற்றும் (iii) சரியானவை (ஈ) (iii) மற்றும் (iv) சரியானவ

Answers

Answered by anjalin
0

(i) மற்றும் (iv) சரியானவை

  • ஆரம்ப கால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது கருத‌ப்ப‌டு‌கிறது.
  • இந்தியாவில் வ‌ள‌ர்‌ச்‌சி குறைய ம‌ற்று‌ம் வறுமை அதிகரிக்க பொருளாதார ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்ப கால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
  • இ‌ந்தியா‌வி‌ல் தொ‌ழி‌ல் மயமா‌க்க‌ல் ஏ‌ற்பட வே‌ண்டு‌ம் என தொட‌க்க கால இ‌ந்‌திய தே‌சியவா‌திக‌ள் அ‌றிவுறு‌த்‌தின‌ர்.  
  • சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே  ‌தீ‌‌விரவாத தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
  • வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
  • 1905 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத‌ம் 19 ஆ‌ம் தே‌தி வ‌ங்க‌ப் ‌பி‌ரி‌வினை நடைமுறை‌க்கு வ‌ந்தது.  
Similar questions