பொருத்துக 1.1 ரௌலட் சட்டம் - பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல் 2. ஒத்துழையாமை இயக்கம் - இரட்டை ஆட்சி 3. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் - M.N. ராய் 4. இந்திய ப�ொதுவுடைமை கட்சி - நேரடி நடவடிக்கை நாள் 5. 16 ஆகஸ்ட் 1946 - கருப்புச் சட்டம்
Answers
Answered by
1
பொருத்துதல்
- 1-உ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-ஈ
ரௌலட் சட்டம்
- காந்தியடிகள் ரெளலட் சட்டத்தினை கருப்புச் சட்டம் என அழைத்து எதிர்த்தார்.
ஒத்துழையாமை இயக்கம்
- பட்டங்களை துறத்தல் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைத்தல் முதலியன ஒத்துழையாமை இயக்க திட்டத்தின் கூறுகள் ஆகும்.
1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம்
- 1919 ஆம் ஆண்டு வெளி வந்த இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் இரட்டை ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய பொதுவுடைமை கட்சி
- 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் இந்திய பொதுவுடைமை கட்சி தொடங்கப்பட்டது.
- M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் இந்திய பொதுவுடைமை கட்சியின் நிறுவன உறுப்பினர்கள் ஆவர்.
16 ஆகஸ்ட் 1946
- முஸ்லிம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னா 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதியினை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தார்.
Similar questions
Computer Science,
6 months ago
English,
1 year ago
India Languages,
1 year ago
Geography,
1 year ago