Chinese, asked by annalgeorge7, 5 months ago


1 கோடிட்ட இடம் நிரப்புக
1. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
2. ஆசிய யானைகளில் ஆண்-பெண் யானைகளை வேறுபடுத்துவது.
3. நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது
4. ஒலியின் வரிவடிவம்
ஆகும்.
5. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்.​

Answers

Answered by aditya35376
2

Answer:

இயல் 1: அமுதத் தமிழ்

1.1. எங்கள் தமிழ்

I. சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

குறி – குறிக்கோள்

விரதம் – நோன்பு

பொழிகிற – தருகின்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________.

வழி

குறிக்கோள்

கொள்கை

அறம்

2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

குரல் + யாகும்

குரல் + ஆகும்

குர + லாகும்

குர + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

வான்ஒலி

வானொலி

வாவொலி

வானெலி

III. நயம் அறிக

1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

அருள்நெறி – அதுவே

கொல்லா – கொள்கை

எல்லா – என்றும்

அன்பும் – அச்சம்,

இன்புறவே – இசைந்திடும்

2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

அருள் – பொருள்

தரலாகும் – குரலாகும்

புகழாது – இகழாது

யாரையும் – தாரையும்

இன்புறவே – அன்பறமே

அன்பும் – இன்பம்

3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

தரலாகும் – குரலாகும்

ஊக்கிவிடும் – போக்கிவிடும்

வானொலியாம் – தேன்மொழியாம்

புகழாது – இகழாது

1.2. ஒன்றல்ல இரண்டல்ல

I. சொல்லும் பொருளும்

ஒப்புமை – இணை

முகில் – மேகம்

அற்புதம் – விந்தை

உபகாரி – வள்ளல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.

கலம்பகம்

பரிபாடல்

பரணி

அந்தாதி

2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அகில்

முகில்

துகில்

துயில்

3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

இரண்டு + டல்ல

இரண் + அல்ல

இரண்டு + இல்ல

இரண்டு + அல்ல

4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

தந்து + உதவும்

தா + உதவும்

தந்து + தவும்

தந்த + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

ஒப்புமைஇல்லாத

ஒப்பில்லாத

ஒப்புமையில்லாத

ஒப்புஇல

HOPE IT HELPS.......

PLEASE MARK ME AS BRAINLIEST!!!!!!!

Answered by mrbala2631
0

Answer:

மமமயெதூயைதேதீதீனீயயீயீயீ

Similar questions