1. குடும்ப விளக்கு ____________ படைப்புகளில் ஒன்று
1. பாரதியார் 2. பாரதிதாசன் 3.சுரதா
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter7 தமிழ் வளர்ச்சி-
Page Number 40 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
குடும்ப
விளக்கு பாரதிதாசன் படைப்புகளில் ஒன்று.
விளக்கம்:
புதுவைக்
கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர். புரட்சிக்கனல் தெறிக்கும் இவர் பாடல்கள் தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூட
நம்பிக்கைகளைக் கண்டிப்பன.
இவரது படைப்புக்கள்: குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அன்பின் சிரிப்பு முதலியன. தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.
குடும்ப
விளக்கு, ஐந்து பகுதியாக அமைந்த இந்த இல்லற காவியம். ஒருவர் இல்
வாழ்க்கைத் தொடங்கி முதுமை அடையும் வரையுள்ள முக்கிய நிகழ்வுகளை
வள்ளுவர் கண்ணோட்டத்தில் விரிவாக விளக்குகிறது.
Similar questions
English,
8 months ago
Science,
8 months ago
Science,
8 months ago
Hindi,
1 year ago
Environmental Sciences,
1 year ago