India Languages, asked by StarTbia, 1 year ago

1 "தொன்மை" என்னும் சொல்லின் பொருள் ______________________
1. புதுமை 2. பழமை 3. பெருமை 4. சீர்மை
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6

Answers

Answered by kaviyaappu711
45

Answer:

பழமை

Explanation:

காலம் காலமாக வளர்ந்து வரும் மன்னர்களின் சிறப்புகள் மற்றும் அவர்களின்‌ சிலைகள் தொன்மை வாய்ந்தது

Answered by marivinish875
9

Answer:

2 choose is the correct answer

Similar questions