India Languages, asked by raksharaksha2008, 3 months ago

1.பிரித்து எழுதுக
1. இவையுண்டார்
2. நலமெல்லாம்
3. கலனல்லால்
4. கோயிலப்பாட்
5. இடமெங்கும்
6. பகைவனென்றாலும்​

Answers

Answered by nithyaragu22
0
இவை + உண்டார்
நலம் + எல்லாம்
கலன் + அல்லால்
கோயில+பாட்
இடம்+ எங்கும்
பகைவன்+ என்றாலும்
Similar questions