India Languages, asked by sachinpal5171, 11 months ago

) பொருத்துக 1.1 சென்னைவாசிகள் சங்கம் - இந்தி எதிர்ப்புப் போராட்டம் 2. ஈ.வெ.ரா - நீல் சிலையை அகற்றுதல் 3. S.N. சோமையாஜுலு - உப்பு சத்தியாகிரகம் 4. வேதாரண்யம் - சித்திரவதை ஆணையம் 5. தாளமுத்து - வைக்கம் வீரர

Answers

Answered by rishabhshukla20
0

Explanation:

1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும் நடத்தினர்.

சென்னையில் மொழிப்போர் கூட்டியக்கத்தின் சார்பில் மெரீனா கடற்கரையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடி, அங்கிருக்கும் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதற்குப் பிறகு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

1937-38ஆம் ஆண்டுகளிலேயே பள்ளிக்கல்வியில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தின் காரணமாக அந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதற்குப் பிறகும், இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்துவந்தன.

இந்த நிலையில், 1965ஆம் ஆண்டின் குடியரசு தினம் முதல் இந்திய யூனியனின் அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டதில் மாணவர் தலைவராகத் தீவிரமாக ஈடுபட்டவரான பா. செயப்பிரகாசம், சின்னச்சாமி என்பவர் 1964ல் தீக்குளித்து உயிரிழந்ததை நினைவுகூறும் வகையில்தான் ஜனவரி 25ஆம் தேதி இந்த போராட்டம் துவங்கியது என்கிறார்.

பிற்காலத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட, எல். கணேசன், கா. காளிமுத்து, பெ. சீனிவாசன், துரை முருகன் உள்ளிட்டவர்கள், இந்த 1965ஆம் வருட இந்தித் திணிப்புஎதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் தி.மு.க. தலைவர்கள் தீவிர பங்களிப்பைச் செலுத்தினாலும், இது மாணவர்களாகவே முன்னெடுத்த போராட்டம் என்கிறார், மதுரையில் அப்போது கல்லூரி மாணவராக இருந்து போராட்டத்தில் பங்கெடுத்த பேராசிரியர் ராமசாமி. தி.மு.க. முன்னாள் அமைச்சரும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவருமான துரைமுருகனும் இதே போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். ஆனால், தமிழுணர்வாளர்களும் தி.மு.கவும்தான் இதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது என்கிறார் செயப்பிரகாசம்.

Answered by anjalin
1

பொரு‌த்துத‌ல்  

  • 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ

சென்னை வாசிகள் சங்கம்

  • சென்னை வாசிகள் சங்கம் ஆனது ‌விவசா‌யிக‌ள் வருவா‌ய்‌த் துறை அ‌திகா‌ரிகளா‌ல் ‌சி‌த்‌திரவதை செ‌ய்ய‌ப்படுவத‌ற்கு எ‌திராக போரா‌ட்ட‌ம் நட‌த்‌தியது.
  • இத‌ன் ‌விளைவாக ‌சி‌த்‌திரவதை ஆணைய‌ம் தொட‌ங்க‌ப்ப‌ட்டது.  

ஈ.வெ.ரா

  • ஈ.வெ.ரா பெ‌ரியா‌ர் கேரள மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள வை‌க்க‌ம் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் ஒடு‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்க‌‌ள் கோ‌யிலு‌க்கு செ‌ல்ல அனும‌தி‌க்குமாறு போர‌ட்ட‌ம் செ‌ய்து வெ‌‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.
  • இத‌ன் காரணமாக வைக்கம் வீரர் என அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.  

S.N. சோமையாஜுலு

  • நீல் சிலையை அகற்ற கோ‌ரிய போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு S.N. சோமையாஜுலு தலைமை வ‌கி‌‌த்தா‌ர்.  

வேதாரண்யம்

  • இராஜா‌ஜி தலைமை‌யி‌ல் வேதார‌ண்ய‌த்‌‌தி‌ல் உ‌ப்பு ச‌த்‌தியா‌கிர‌க போரா‌ட்ட‌‌ம் நட‌ந்தது.  

தாளமுத்து

  • இ‌ந்‌தி எ‌தி‌ர்‌ப்பு போரா‌ட்ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் எ‌ன்ற இரு போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் ‌சிறை‌யி‌ல் உ‌யி‌ரிழ‌ந்‌தன‌ர்.  
Similar questions