வினாக்கள் :
(1) இரவீந்திரநாத் தாகூர் எந்நாட்டிற்குச் சென்றார்?
(அ) போலந்து
(ஆ) இங்கிலாந்து
(இ) பின்லாந்து
(ஈ) ஹாலந்து
(1) தாகூர் யாரைத் தெருவோரமாகக் கண்டார்?
(அ) ஒரு விதவைப்பெண்ணை (ஆ) ஓர் எளிய மனிதனை
(இ) ஓர் ஏழைப்பெண்ணை
(ஈ) ஓர் ஏழை மனிதனை
(III) இங்கிலாந்தில் எது தடைசெய்யப்பட்டிருந்தது?
(அ) தர்மம் போடுவது
(ஆ) பிச்சை எடுப்பது
(இ) பணம் கொடுப்பது
(ஈ) சோறு போடுவது
(iv) தாகூர் அம்மனிதன்மேல் பரிதாபப்பட்டு என்ன கொடுத்தார்?
(அ) பொற்கிழியை
(ஆ) ஒரு ரூபாய் பணத்தை
(இ) ஒரு வெள்ளி நாணயத்தை (ஈ) ஒரு தங்க நாணயத்தை
(v) ஏழை மனிதனின் எச்செயலினைக் கண்டு வியந்தார் தாகூர்?
(அ) வைராக்கியத்தைக் கண்டு (ஆ) நிதானத்தைக் கண்டு
(இ) பொறுமையைக் கண்டு (ஈ) நேர்மையைக் கண்டு
2. உரைப்பத்தி வினாக்கள்:
Answers
Answered by
1
Answer:
1)இங்கிலாந்து
2)ஓர் ஏழை மனிதனை
3)பிச்சை எடுப்பது
4)ஒரு தங்க நாணயத்தை
5)நேர்மையைக் கண்டு
nanum tamil dhan na indha passage yerkanave padichiruken
Similar questions