Economy, asked by saitejaabc2681, 7 months ago

பெருக்கியின் மதிப்பு =
அ) 1/(1-MPC)
ஆ) 1/MPS
இ) 1/MPC
ஈ) அ மற்றும் ஆ

Answers

Answered by queensp73
1

Answer:

ஈ) அ மற்றும் ஆ

Explanation:

hope it helps u

:)

Answered by steffiaspinno
0

அ மற்றும் ஆ

பெருக்கி

  • தே‌சிய வருமான‌ மா‌ற்‌ற‌ம் ம‌ற்று‌ம் முத‌‌‌லீ‌ட்டி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌த்‌தி‌ற்கு பெரு‌‌க்‌கி எ‌ன்று பெய‌ர்.
  • பெரு‌க்‌கி‌யி‌ன் க‌ணித சம‌ன்பாடு  K = ∆Y/∆I ஆகு‌ம்.
  • இ‌‌ந்த க‌ணித சம‌ன்பா‌ட்டி‌ல் Y எ‌ன்பது வருமான‌ம் ஆகு‌ம்.
  • I எ‌ன்பது முத‌லீடு ஆகு‌ம்.  
  • ∆Y எ‌ன்பது வருமான‌த்‌தி‌ன் அ‌திக‌ரி‌ப்பு ம‌ற்று‌ம் ∆I எ‌ன்பது முத‌‌‌லீ‌ட்டி‌ல் ஏ‌ற்படு‌‌ம் அ‌திக‌ரி‌ப்பு ஆகு‌ம்.
  • பெருக்கி ‌எ‌ன்பது ஒ‌ன்‌றி‌லிரு‌ந்து இறு‌தி‌நிலை நுக‌ர்வு நா‌ட்ட ‌ம‌தி‌‌ப்‌பினை‌க் (MPC)  க‌ழி‌த்து பெற‌ப்படு‌ம் ம‌தி‌ப்பி‌ன் தலை‌கீ‌ழ் ‌வி‌கித‌ம் ஆகு‌ம்.
  • அதாவது பெரு‌க்‌கி  K = 1/(1-MPC) ஆகு‌ம்.
  • மேலு‌ம் MPS = 1-MPC ‌எ‌ன்பதா‌ல் K =  1/MPS ஆகு‌ம்.  
Similar questions