முதலீடு தன்னிச்சையானது என
அனுமானிக்கப்பட்டால், AD யின் சாய்வை
நிர்ணயிப்பது.
அ) இறுதிநிலை முதலீட்டு நாட்டம்
ஆ) செலவிடக்கூடிய வருவாய்
இ) இறுதி நிலை நுகர்வு நாட்டம்
ஈ) சராசரி நுகர்வு நாட்டம்
Answers
Answered by
0
Answer:
sry I can't understand the language......
Answered by
0
இறுதி நிலை நுகர்வு நாட்டம்
தன்னிச்சையான முதலீடு
- மூலதனத் திரட்சியின் மீது ஆகும் செலவிற்கு தன்னிச்சையான முதலீடு என்று பெயர்.
- இவை தன்னிச்சையானவை ஆகும்.
- இவை வருவாயினை பொறுத்து நெகிழும் தன்மை அற்றவை ஆகும்.
- இவை இலாப நோக்கமின்றி நலத்திற்காக முதலீடு செய்யப்படுபவை ஆகும்.
- தன்னிச்சையான முதலீடு தேசிய வருமானத்தினை சார்ந்தது அல்ல.
- முதலீடு தன்னிச்சையானது என அனுமானிக்கப்பட்டால், AD யின் சாய்வை நிர்ணயிப்பது இறுதி நிலை நுகர்வு நாட்டம் ஆகும்.
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் என்பது வருமான மாற்றம் மற்றும் நுகர்வு மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் என அழைக்கப்படுகிறது.
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC = ∆C/∆Y ஆகும்.
Similar questions