India Languages, asked by Aaateeesss09, 7 months ago

1. எழுந்தது துகள் என்ற வரிகள் இடம் பெற்ற நூல் *

1 point

புறநானூறு

அகநானூறு

கலித்தொகை

Other:

2. மருதநிலத்து போர்வீரர்களுக்கு ஒப்பாக கூறப்படுபவை *

1 point

யானை

மாடு

ஒட்டகம்

Other:

3. எருது கட்டி பற்றி குறிப்பிடும் பள்ளி இலக்கியம் *

1 point

முக்கூடற்பள்ளு

கண்ணுடையம்மன் பள்ளு

மதுரை இலக்கியம்

Other:

4. சிலப்பதிகாரம் என்பது *

1 point

ஐஞ்சிறு காப்பியம்

ஐம்பெரும் காப்பியம்

சங்க இலக்கியம்

Other:

5. கோத்தகிரியில் மாவட்டம் *

1 point

கரூர்

நாமக்கல்

நீலகிரி

Other:

6. திமில் உடன் கூடிய காலை ஓவியம் கண்டறியப்பட்ட இடம் *

1 point

மயிலாடும்பாறை

மதுரை

ஈரோடு

Other:

7. சங்கன் என்பவனுக்கும் நடுகல் எடுத்தவர் யார் *

1 point

சங்கர்

பெரிய பயலு

சின்ன பயலு

Other:

 

This is a required question

8. எகிப்தின் காலை போர் குறித்த செய்திகள் எங்கு இடம்பெற்றுள்ளது *

1 point

டினோசர்ஸ்

கிரீட்

கரிக்கையூர்

Other:

9. ஏறுதழுவுதல் தமிழர்களின் எத்தனை ஆண்டுகள் தொன்மை உடையதும் *

1 point

3000

2000

1500

Other:

10. தமிழரின் பண்பாட்டு தொல்லியல் அடையாளம் ஏறுதழுவுதல் என்று கூறியவர் *

1 point

ஐராவதம் மகாதேவன்

செங்கண்ணன்

தேவநேயன்

Other:

11. சல்லி என்பது எதைக் குறிக்கும் *

1 point

காதணி

வளையம்

வளையல்

Other:

12. காளையை கொன்று அடக்குபவனே வீரன் என்று குறிப்பிடும் நாடு *

1 point

எகிப்து

ஸ்பெயின்

ஜெர்மன்

Other:

13. தமிழகத்தில் காளையை அடக்கும் அவர்கள் எதனை பயன்படுத்தக்கூடாது *

1 point

குச்சி

ஆயுதம்

கொம்பு

Other:

14. வேளாண் உற்பத்தியில் பண்பாட்டு அடையாளமாக கருதப்படுவது *

1 point

கதிரவன்

மாடு

நீர்

Other:

15. பொங்கலன்று மாட்டிற்கு எவ்வாறு நன்றி தெரிவிக்கின்றனர் *

1 point

பூமாலை அணிவித்து

பொங்கலிட்டு

சாதம் வைத்து

Other:

16. ஏறு தழுவுதல் போன்ற நம் முன்னோர்களின் எதனை பேணி பாதுகாக்க வேண்டும் *

1 point

பண்பு

பண்பாட்டுக் கூறு

மாற்றம்

Other:

17. ஏறு தழுவுதல் தமிழர்களின் எதனைக் காட்டுகிறது *

1 point

அன்பு அரவணைப்பு

அரவணைப்பும் வீரமும்

அன்பும் வீரமும்

Other:

18. வெளிநாடுகளில் நடத்தப்படும் ஏறுதலுவுதல் இதனை வெளிப்படுத்துகிறது *

1 point

வன்மம்

போர் வெறி

வன்மமும் போர் வெறியும்

Other:

 

This is a required question

19. மாடுகளை கவுரவிக்க ஏற்படுத்திய முறை *

1 point

ஏறு தழுவுதல்

மாடு அணைத்தல்

மாட்டுப் பொங்கல்

Other:

20. மாடுகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி *

1 point

குறிஞ்சி

பாலை

முல்லை மருதம்

Other:



Answers

Answered by pranav074756
1

எழுந்தது துகள் என்ற வரிகள் இடம் பெற்ற நூல் *

1 point

புறநானூறு

அகநானூறு

கலித்தொகை

Other:

Similar questions