Math, asked by vinithanair7090, 11 months ago

1/11 இன்‌ தசம விரிவைப்‌ பயன்படுத்தி 1/33 இன்‌ சுழல்‌ தசம விரிவைக்‌ காண்க. இதிலிருந்து 71/33 தசம விரிவைக்‌ காண்க.

Answers

Answered by steffiaspinno
6

விளக்கம்:

தசம விரிவை காணுதல்

\frac{1}{33}=\frac{1}{3} \times \frac{1}{11}

=\frac{1}{3} \times 0.090909

=0.030303

=0 . \overline{03}

\frac{71}{33}=2 \frac{5}{33}

=2+\frac{5}{33}

=2+\left(5 \times \frac{1}{33}\right)

=2+(0.151515 \ldots)=2.151515

சுழல்‌ தசம விரிவு = 0 . \overline{03}

தசம விரிவு = 2.151515...

Attachments:
Similar questions