Math, asked by abikumar8899, 1 year ago

எண்‌ இணைகளுக்கு இடையே எவையேனும்‌ ஐந்து விகிதமுறு எண்களைக்‌ காண்க.
(i) 1/4 மற்றும் 1/5

Answers

Answered by steffiaspinno
2

\frac{9}{40}, \frac{17}{80}, \frac{19}{80}, \frac{39}{160}, \frac{79}{320}

விளக்கம்:

(i) 1/4 மற்றும் 1/5

1/4 மற்றும் 1/5 இடையே  உள்ள விகிதமுறு எண்கள்

=\frac{1}{2}\left(\frac{1}{4}+\frac{1}{5}\right)=\frac{1}{2}\left(\frac{5+4}{20}\right)

=\frac{1}{2}\left(\frac{9}{20}\right)=\frac{9}{40}

1/4 மற்றும் 9/40 இடையே  உள்ள விகிதமுறு எண்கள்

=\frac{1}{2}\left(\frac{1}{4}+\frac{9}{40}\right)=\frac{1}{2}\left(\frac{10+9}{40}\right)=\frac{19}{80}

1/4 மற்றும் 19/80 இடையே  உள்ள விகிதமுறு எண்கள்

=\frac{1}{2}\left(\frac{1}{4}+\frac{19}{80}\right)=\frac{1}{2}\left(\frac{20+19}{80}\right)=\frac{39}{160}

1/4 மற்றும் 39/160  இடையே  உள்ள விகிதமுறு எண்கள்

=\frac{1}{2}\left(\frac{1}{4}+\frac{19}{80}\right)=\frac{1}{2}\left(\frac{40+39}{160}\right)=\frac{79}{320}

9/40 மற்றும் 1/5  இடையே  உள்ள விகிதமுறு எண்கள்

=\frac{1}{2}\left(\frac{9}{40}+\frac{1}{5}\right)=\frac{1}{2}\left(\frac{9+8}{40}\right)=\frac{17}{80}

1/4 மற்றும் 1/5 இடையே  உள்ள ஐந்து  விகிதமுறு எண்கள்

\frac{9}{40}, \frac{17}{80}, \frac{19}{80}, \frac{39}{160}, \frac{79}{320}

Similar questions