Math, asked by Bunny8849, 1 year ago

கீழ்க்காணும்‌ விகிதமுறு எண்களைத்‌ தசம எண்ணாக மாற்றி அது எவ்வகைத்‌ தசம விரிவு என்பதையும்‌ கூறுக.
(i)2/7
(ii) -5 3/11
(iii) 22/3
(iv) 327/200

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

i)2/7

2/7 = 0.285714 என்பது முடிவுறா சுழல் தசம விரிவு

\text { (ii) }-5 \frac{3}{11}

-5 \frac{3}{11}=-5+\frac{3}{11}

=-5+0.27

\text {  }-5 \frac{3}{11} என்பது முடிவுறா சுழல் தசம விரிவு

\text { (iii) } \frac{22}{3}

\frac{22}{3}=7.333=7 . \overline{3}  என்பது முடிவுறா சுழல் தசம விரிவு

\text { (iv) } \frac{327}{200}

\frac{327}{200}=\frac{327}{2 \times 100}=\frac{327}{2 \times 4 \times 25}

\frac{327}{2^{3} \times 5^{2}}

முடிவுறு சுழல் தசம விரிவு

Attachments:
Similar questions