திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் இரூ அணு மூலக்கூறு வாயுவின் பருமன்
(அ) 11.2 லிட்டர் (ஆ)5.6 லிட்டர் (இ)22.4 லிட்டர்(ஈ) 44.8 லிட்டர்
Answers
Answered by
2
22.4 லிட்டர்
மூலக்கூறு
- மூலக்கூறு என்பது ஒரே தனிமத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களோ அல்லது மாறுபட்ட பல தனிமங்களின் அணுக்களோ வேதிப் பிணைப்பின் காரணமாக ஒன்றாக இணைந்து உருவாகும் சிறிய அடிப்படை துகள் ஆகும்.
- மூலக்கூறு ஆனது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் அடிப்படைத் துகள் ஆகும்.
ஈரணு மூலக்கூறு
- இரு அணுக்களால் உருவான மூலக்கூற்றிக்கு ஈரணு மூலக்கூறு என்று பெயர்.
மோலார் பருமன்
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் (STP) ஒரு மோல் வாயுவானது ஆக்கிரமித்த பருமன் 22400 மி.லி அல்லது 22.4 லிட்டர் ஆகும்.
- இதற்கு மோலார் பருமன் என்று பெயர்.
- எனவே 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் 22.4 லிட்டர் ஆகும்.
Answered by
3
Answer:
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
Political Science,
9 months ago
Science,
1 year ago