India Languages, asked by tamilhelp, 10 months ago

செய்தி 1-ஒவ்வோர்‌ ஆண்டும்‌ ஜூன்‌ 15ஐ உலகக்‌ காற்று நாளாகக்‌ கொண்டாடி வருகிறோம்‌.
செய்தி 2 - காற்றின்‌ ஆற்றலைப்‌ பயன்படூத்திக்‌ கடல்கடந்து வணிகம்செய்தவர்கள்‌
தமிழர்கள்‌.
௮, செய்தி 1 மட்டும்‌ சரி ஆ. செய்தி 1 சரி, 2 செய்தி 2 தவறு
இ. செய்தி 2 மட்டும்‌ சரி ஈ. செய்தி 1 சரி, 2 செய்தி சரி

Answers

Answered by anjalin
2

(ஈ) செய்தி 1 சரி, 2 செய்தி சரி.  

  • ஜூன் 15 ம் தேதி காற்று நாளாக உலகளவில் கொண்டாட படுகிறது. பழங்காலத்தில் கடல் கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்கள் மூலமாக நடந்தன.
  • இதை புறம் "நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக !" என்று விளக்குகிறது. இதில் வளி என்னும் சொல் காற்று என பொருள் படுகின்றது.
  • காற்றின் சிறப்பை அது விவரிக்கிறது. ஹிப்பாலஸ் பருவ காற்றால் யவன கடல் வணிகம் பெருகியது. கி பி முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் மாலுமி பருவ காற்றின் உதவியோடு நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்தார்.
  • எனவே இந்த பருவ காற்றுக்கு இம்முறை கண்டுபிடித்த ஹிப்பாலஸ் பெயரை சூட்டினார்கள். இதற்கு முன்னரே காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.  

Similar questions