காரணம் கூறு1. வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்தமண்டலங்களில் இரசாயனச் சிதைவுஅதிகமாக ஏற்படுகிறது.
Answers
Answered by
1
- வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்தமண்டலங்களில் இரசாயனச் சிதைவுஅதிகமாக ஏற்படுகிறது.
காரணம்
- பெரும்பாலும் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன.
- அதே நேரத்தில் இரவு நேரத்தில் குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன.
- இதன் காரணமாக பாறைகளில் விரிசல்கள் ஏற்பட்டு அவை சிறுசிறு துண்டுகளாக சிதறுகின்றன.
- பாறைகளில் ரசாயன மாற்றங்கள் உண்டாவதால் அவை சிறுசிறு துண்டுகளாக உடைகின்றன.
- இதை ஒரு தலை ரசாயன சிதைவு என அழைக்கிறோம்.
- அதிகமான வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொண்ட நிலநடுக்கோட்டு பகுதிகள் மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகள் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகள் ஆகிய இடங்களில் ரசாயன சிதைவுகள் அதிகமாக நடைபெறுகின்றன.
- கரைதல் ஆகியன ரசாயன சிதைவு செயல்பாடுகளாக கருதப்படுகிறது.
Similar questions