India Languages, asked by PavanKumarG4840, 11 months ago

பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு.

Answers

Answered by yashi5788
0

Answer:

I m not understand that...ufff

Answered by anjalin
2
  • பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு.

காரணம்

  • காற்று எப்பொழுதும் ஒரே திசையில் வீசுவதில்லை.
  • சில நேரங்களில் நேராகவும் சில நேரங்களில் எதிராகவும் வேகம் அதிகமாகவும் குறைவாகவும் வீசும்.
  • இதனால் அனைத்து திசைகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
  • காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுக்கு ஏற்ப அவை மாறுபடும்.
  • எனவே பாறைகள் ஒரே திசையில் பாறை அரிக்கப்படுவதில்லை மாறி மாறி அனைத்து திசைகளிலும் பாறைகள் அரிக்கப்பட்டுள்ளன.
  • ஏனெனில் காற்று இருக்கு அழிக்கும் தன்மை உண்டு.
  • சில பிரதேசங்களில் சில பாறைகள் கடினமாகவும் சில பாறைகள் மென்மையாகவும் இருக்கும்.
  • அவ்வாறு இருக்கும்பொழுது காற்றினால் மென்மையான பாறைகள் மிகவும் கடினமான பாறைகள் அரிக்காமல் உயர்ந்து காணப்படும்.
Similar questions