துருவப்பகுதிகளில் உறை பனிக்கோடு கடல்மட்டத்திற்கு இணையாக உள்ளது.
Answers
Answered by
0
- துருவப்பகுதிகளில் உறை பனிக்கோடு கடல்மட்டத்திற்கு இணையாக உள்ளது.
காரணம்
- துருவப் பகுதிகள் என்பவை எப்பொழுதும் அதிக குளிரான இடமாகும் அங்கு நிரந்தரமாக பனி மூடியிருக்கும் பகுதி.
- உதாரணமாக ஆல்ப்ஸ் மலையில் உறைபனி கோடுசுமார் 2,700 மீட்டர்.
- ஆனால் கிரீன்லாந்தில் அதன் உறைபனி கோடு 600 மீட்டர் ஆகும்.
- கண்ட பனி ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்கு போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும்.
- நிலத்தோற்றங்கள் மொரைன் என அழைக்கப்படுகின்றன.
- இந்த பல்வேறு அளவிலும் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றன.
- பெரும்பாலும் இவை படுக்கை மொரைன் விளிம்பு மொரைன் மற்றும் பக்க மொரைன் என பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- எஸ்கர் என்பது குன்றுகளாக காணப்படுகிறது.
- பணி ஆறுகளும் உருகுவதால் அவற்றிலிருந்து வரும் கூழாங்கற்கள் மணல் மற்றும் சரளைக் கற்கள் நீண்ட குறுகிய தொடர்புகளை போன்று படிந்து உள்ளது.
- இவ்வாறு படிய வைக்கப்படும் குன்றுகள் போன்ற அமைப்பு எஸ்கர் எனப்படும்.
Similar questions