India Languages, asked by Lovergirl1227, 1 year ago

1 நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக? ஏன்?

Answers

Answered by Indianpatriot
0

Answer:

Explanation:

ஜியோசைனெடிக்ஸ் என்பது நிலப்பரப்பை உறுதிப்படுத்தப் பயன்படும் செயற்கை தயாரிப்புகள். அவை பொதுவாக சிவில் இன்ஜினியரிங் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும் பாலிமெரிக் தயாரிப்புகள். இதில் எட்டு முக்கிய தயாரிப்பு வகைகள் உள்ளன: ஜியோடெக்ஸ்டைல்ஸ், ஜியோக்ரிட்ஸ், ஜியோனெட்ஸ், ஜியோமெம்பிரேன்ஸ், ஜியோசைனெடிக் களிமண் லைனர்கள், ஜியோஃபோம், ஜியோசெல்ஸ் மற்றும் ஜியோகாம்போசைட்டுகள். தயாரிப்புகளின் பாலிமெரிக் தன்மை அதிக அளவு ஆயுள் தேவைப்படும் நிலத்தில் பயன்படுத்த ஏற்றதாக அமைகிறது. அவை வெளிப்படும் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படலாம். புவி அமைப்புகள் பரவலான வடிவங்கள் மற்றும் பொருட்களில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்புகள் பரவலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன, மேலும் தற்போது சாலைகள், விமானநிலையங்கள், இரயில் பாதைகள், கட்டுகள், தக்கவைக்கும் கட்டமைப்புகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், அணைகள், அரிப்பு கட்டுப்பாடு, வண்டல் உள்ளிட்ட பல சிவில், புவி தொழில்நுட்ப, போக்குவரத்து, புவிசார் சுற்றுச்சூழல், ஹைட்ராலிக் மற்றும் தனியார் மேம்பாட்டு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடு, நிலப்பரப்பு லைனர்கள், நிலப்பரப்பு கவர்கள், சுரங்கம், மீன்வளர்ப்பு மற்றும் விவசாயம்.

Answered by steffiaspinno
0

புவிசார்பசைவு

  • தாவர‌த்‌தி‌ன் பாக‌ங்களான இலைக‌ள் ம‌ற்று‌ம் மல‌ர்க‌‌ள் , த‌ண்டுக‌ள்‌ ஆ‌கியவை சூ‌ரிய ஒ‌ளி‌ உ‌ள்ள ‌திசையை நோ‌க்‌கி வளரு‌ம்.
  • ‌பு‌வி‌யீ‌ர்‌ப்பு  ‌விசையை‌க் பொறு‌த்து தாவர‌ங்‌க‌ளி‌ன் உறு‌ப்புக‌ள் செய‌ல்படு‌ம் அசைவானது புவிசார்பசைவு அ‌ல்லது பு‌வி நா‌ட்ட‌ம் எ‌ன‌ப்படு‌ம்.
  • தாவர‌ங்க‌ள்  உ‌யி‌‌ர் ‌பிழை‌த்து வா‌ழ்வத‌ற்கு ஏ‌ற்ற சூ‌ழ்‌நிலை ஆனது அசைவுக‌ள் ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொடு‌க்‌கி‌‌ன்றன.
  • அசைவு எ‌ன்பது ஒரு தாவ‌ர‌த்‌தி‌ன் வள‌ர்‌ச்‌சியாகு‌ம்.
  • அதாவது வேரூ‌ன்றுத‌ல், மர‌ம் வள‌ர்த‌ல், கா‌ய் கா‌ய்‌த்த‌ல், பூ பூத்த‌ல் ஆ‌கிய வள‌ர்‌ச்‌சியாகு‌ம்.
  • இ‌ந்த அசைவானது தூ‌ண்ட‌லி‌ன்‌ திசையை நோ‌க்‌கி இரு‌ந்தா‌ல் அது நே‌ர் சார்பசைவு எ‌ன்று‌ம், தூ‌ண்ட‌லி‌ன்‌ ‌திசை‌க்கு எ‌தி‌ர்‌ ‌திசை‌யி‌ல் இரு‌ந்தா‌ல் அது எ‌தி‌ர் புவிசார்பசைவு எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • தாவர‌த்‌‌தி‌ன் பாகமான வே‌ர் பூமியை நோ‌‌க்‌கி ‌நில‌த்‌தி‌ல் வேரூ‌ன்‌றி வள‌ர்‌கிறது.
  • பு‌‌வி‌யீ‌ர்‌ப்‌பு‌ ‌விசை‌யே இத‌‌ற்கு காரணமாகு‌ம்.
  • வேரானது நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவர‌ப்பாகமாகு‌ம்.
Similar questions