தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகளை தொடும் போதுஎன்ன விளைவை ஏற்படுத்தும்? இது என்ன நிகழ்வு என அறியப்படுகிறது?
Answers
Answered by
0
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகள்
- தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரத்தின் இலைகளைத் தொடும் போது அவ்விலைகள் மூடிக்கொள்கின்றன.
- தமிழில் மைமோசா பியுடிகா ,தொட்டால் சிணுங்கி எனவும், டெஸ்மோடியா கைரான்ஸ் எனவும் தொழு கன்னி எனவும் அழைக்கப்படுகின்றன.
- மாலை நேரத்திலும் இலைகள் மூடிக் கொள்ளும், பின்னர் சூ ரிய ஒளி வந்த பின்பு இலை விரிந்து காணப்படும்.
- இது தொடுதலுறு அசைவு அல்லது நடுக்கமுறு அசைவு எனப்படுகிறது.
- மேலும் திசை சாரா அமைப்பாகும். அதாவது அசைவுகள் தூண்டுதலின் திசையைப் பொறுத்து அமையாது.
- தாவரங்கள் விலங்குகளைப் போல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர இயலாது.
- எனவே தாவரங்கள் சூரிய ஒளிக்காகவும், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்காகவும் தனது உடல் பாகங்களில் பல்வேறு அசைவுகளை மேற்கொள்கின்றன.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago