1. உணவில்______எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்
Answers
Answered by
0
Answer:
protein pls mark as brainliest
Answered by
0
சரிவிகித உணவு
- உணவில் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் குறைப்பாடடு நோய்களை தடுக்க முடியும்.
- உடலுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களையும் உரிய அளவில் கொண்ட உணவே சரிவிகித உணவு எனப்படும்.
- சரிவிகித உணவானது இயல்பான மற்றும் சரியான உடல் வளர்ச்சி, செயல் திறன், கலோரி அளவு ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
- பொதுவாக ஒருவருக்கு தேவையான மொத்த கலோரி தேவையில் 10-15% புரதங்களில் இருந்து மற்றும் 25-30% கொழுப்பில் இருந்து பெறப்படுகிறது.
- சரிவிகித உணவு ஆனது புரதம் ,வைட்டமின், அமினோ அமிலம் மற்றும் தாதுக்கள் போன்ற அனைத்து ஊட்டச்சத்தும் நிறைந்த உணவாகும்.
- ஒருவருக்கு சரிவிகித உணவு சரியான அளவில் உள்ளது எனில் அவரது உடல் எவ்வித நோயும் இல்லாமல் ஆரோக்கியமானதாக காணப்படும்.
Similar questions