India Languages, asked by Anushkad9932, 9 months ago

1. வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை______________.

Answers

Answered by lmeenakshi14
1

Answer:

வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை கதிர்வீச்சு

Answered by steffiaspinno
1

வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை வெப்ப கதிர்வீச்சு.

  • எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு பரவுவதை நாம் வெப்ப கதிர்வீச்சு என்கிறோம்.  
  • இந்த முறையில் சூடான பொருட்களில் இருந்து வெப்பமானது அலைகளாக எல்லா திசைகளிலும் பரவுகிறது.  
  • வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனமும் வெற்றிடத்தில் நடைப்பெறாது. அவை நடைப்பெற பருப்பொருள் தேவைப்படும். ஆனால் வெப்பக் கதிரவீச்சு நடைப்பெற பருப்பொருள் தேவை இல்லை.
  • இதனால் வெற்றிடத்தில் கூட வெப்பக் கதிர்வீச்சு நடைபெறும்.
  • வெப்பக் கதிர்வீச்சு ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த அலைகளாகவும் கருதலாம்.  
  • வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு மின்காந்த அலைகளாக பரவும் நிலையை வெப்பக் கதிரவீச்சு எனப்படும்.
  • ‘’வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறையே வெப்பக் கதிர்வீச்சு’’எனப்படும்.
Similar questions