2. கருத்து: மதிய வேளையில் அதிகமானசூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.காரணம்: சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சுமூலம் பூமியை வந்தடைகின்றன.
Answers
Answered by
0
கருத்து சரி ஆனால் காரணம் தவறு:
கருத்து:
- மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
- ஏனென்றால் பூமியின் நிலப்பரப்பு காலை நேரங்களில் குளிர்ச்சியாகவும் மற்றும் மதிய நேரங்களில் சூடாகவும் இருப்பதை உணர்ந்து இருப்பிர்கள்.
- ஏரியில் இருக்கும் தண்ணீரின் மேற்பரப்பு காலையிலும் மற்றும் மதிய வேலையிலும் ஓரளவுக்கு ஒரே வெப்பநிலையில் தான் இருக்கும்.
காரணம்:
- நிலப்பரப்பும் மற்றும் நீர்ப்பரப்பும் ஒரே அளவு வெப்பத்தை பெற்றாலும் அவற்றின் வெப்பநிலைகள் மாறுகின்றது.
- வெப்பத்தை உட்கவரும் மற்றும் வெளியிடும் பண்புகள் இரண்டுக்கும் வேறுபடும். பொதுவாக வெப்பத்தை வெளிவிடவும் மற்றும் உட்கவரும் பண்புகளை தீர்மானிக்கும் காரணிகள் மூன்று உள்ளது.
- அவை பொருளின் நிறை , பொருளில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாடு மற்றும் பொருளின் தன்மை போன்றவை ஆகும்.
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help u promise
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago