வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக்கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் வெப்பஆற்றலைக் குறைவாக இழக்கும் கருவி.a) சூரிய மின்கலம்b) சூரிய அழுத்த சமையற்கலன்c) வெப்பநிலைமானிd) வெற்றிடக் குடுவை
Answers
Answered by
0
Answer:
pls ask your question in hindi or english language
Answered by
0
வெற்றிடக்குடுவை
வெப்பம்:
- வெப்பமானது ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு மூன்று நிலைகளில் மாறுகிறது.
- அவை வெப்பக்கடத்தல் ,வெப்பச்சலனம், வெப்ப கதிர்வீச்சு ஆகும்.
- அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருள் மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பத்தை பரவும் நிகழ்வுக்கு வெப்ப கடத்தல் என்று பெயர்.
- ஒரு திரவத்தில் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதை வெப்பச்சலனம் என்கிறோம்.
- வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறையே வெப்பக் கதிர்வீச்சு என்றும் கூறப்படுகிறது.
- வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்ப கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் வெப்ப ஆற்றலை குறைவாக இழக்கும் கருவியே வெற்றிடக்குடுவை ஆகும்.
Similar questions
English,
5 months ago
India Languages,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago