1. கருத்து:தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக்கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.காரணம் : தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி
Answers
Answered by
1
Answer:
pls ask your question in hindi or english language
Answered by
0
கருத்து மற்றும் காரணம் சரி :
கருத்து:
- செப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும்.
- இந்த தனிமம் செம்பு அல்லது தாமிரம் என அழைக்கப்படுகிறது.
- இதன் மூலக்கூறு வாய்பாடு Cu ஆகும். இதன் அணு எண் 29 ஆகும்.
- மிகவும் மென்மை ஆனதாகவும் மற்றும் தகடாக எளிதில் அடிக்கக்கூடியதாகவும், கம்பியாக நீட்ட கூடியதாகவும், உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துத்திறன் கொண்டதாகவும் தாமிரம் செயல்படுகிறது.
காரணம் :
- வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் ‘ எளிதிற் கடத்தும் ஒரு கடத்தியாக ’மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
- நாம் சமைக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியில் தாமிரம் பயன்படுத்தி இருப்பதால் அவற்றை சமைப்பதற்கு பயன்படுத்துகிறோம்.
- தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.
- ஏனென்றால் தாமிரம் ஒரு எளிதில் வெப்பத்தை கடத்தும் பண்பு கொண்டுள்ளது.
Similar questions
Economy,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Biology,
1 year ago