India Languages, asked by tongiaharsh4074, 1 year ago

1. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயானநிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச்சார்ந்தது?

Answers

Answered by Ambika7106
0

sorry,

no idea about this language

hope it helps

Answered by steffiaspinno
0

இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசைஇந்த காரணிகளைச் சார்ந்தது.

  • மின் விசைக் கோடுகள் ‘’நோ்மின்னூட்டத்தில் தொடக்கம் கொண்டு எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது’’.
  • இரு மின்னூட்டங்களுக்கான இடையே ஆன மின்விசையின் மதிப்பு பின் வருவனவற்றை சார்ந்துள்ளது
  • அவை, மின்னூட்ட மதிப்பு,  மின்னூட்டங்களுக்கான இடையே ஆன ‘தொலைவு,  அவற்றிற்கு இடையேயான ஊடகத்தின் தன்மை’ ஆகும்.
  • மின்விசைக் கோடுகள் ஒரு போதும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
  • மின்புலத்தை மின்விசைக் கோடுகளால் குறிக்கலாம்.
  • மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின்விசை இரு வகைப்படும்.
  • அவை ஒன்று கவர்ச்சி விசை மற்றொன்று விலக்கு விசைஆகும்.
  • மின்னூட்டங்களுக்கு இடையிலான விசை ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது.
  • நியூட்டன் மூன்றாம்  விதியின் அடிப்படையில் இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலை மின்னியல் விசை இயங்குகிறது.
  • ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும் இன்னொரு மின்னூட்டதின் மீது ஏற்படும் விசை எதிர்வினையாகவும் செயல்படும்.
Similar questions