பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
(அ) நாமசூத்ரா இயக்கம் – 1. வடம மேற் கு
இந்தியா
(ஆ) ஆதிதர்ம இயக்கம் – 2. தென்னிந்தியா
(இ) சத்யசோதக் இயக்கம் – 3. கிழக்கிந்தியா
(ஈ) திராவிட இயக்கம் – 4. மேற்கு இந்தியா
அ ஆ இ ஈ
(அ) 3 1 4 2
(ஆ) 2 1 4 3
(இ) 1 2 3 4
(ஈ) 3 4 1 2
Answers
Answered by
2
Answer:
please wait sometime
hii
Answered by
1
சரியான விடை - அ) 3 1 4 2
நாமசூத்ரா இயக்கம் - கிழக்கிந்தியா
- வங்காளத்திலும், இந்தியாவின் கிழக்கு பகுதிகளிலும் தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கமே நாமசூத்ரா இயக்கம் ஆகும்.
ஆதிதர்ம இயக்கம் – வட மேற்கு இந்தியா
- இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கமே ஆதிதர்ம இயக்கம் ஆகும்.
சத்யசோதக் இயக்கம் – மேற்கு இந்தியா
- இந்தியாவின் மேற்கு பகுதிகளில் தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கமே சத்யசோதக் இயக்கம் ஆகும்.
- ஒடுக்கப்பட்ட சாதியினரை பிராமணியத்தின் கொடுங்கோல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து விடுவிப்பதற்கான அவசியத்தை சத்ய சோதக் இயக்கம் கூறியது.
திராவிட இயக்கம் - தென்னிந்தியா
- இந்தியாவின் தெற்கு பகுதிகளில் தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கமே திராவிட இயக்கம் ஆகும்.
Similar questions