1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி
மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக
முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?
Answers
Answered by
0
முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன
Hope this helps ❤️❤️
Mark as brainliest ❤️
Answered by
0
1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :
- கிலாபத் இயக்கம் ஆனது மௌலானா முகமது அலி, மௌலானா சௌஹத் அலி என்ற இசுலாமிய சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.
- இந்த இயக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிர்ப்பு மற்றும் ஆட்டோசம் அரசுக்கு ஆதரவு அளிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளது.
- கலீபாவாக துருக்கியின் சுல்தான் எந்தவித தடையும் இன்றி தொடர வேண்டும்.
- இசுலாமிய புனித தலங்கள் துருக்கியின் சுல்தான் இடம் ஒப்படைக்க வேண்டும்.
- இசுலாமிய மதத்தினை பாதுகாக்க துருக்கியின் சுல்தானிடம் போதிய நிலங்களை வழங்க வேண்டும்.
- துருக்கி சுல்தானின் இறையாண்மையின் கீழ் ஜாசிரத்-உல்-அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகிய நாடுகள் இருக்க வேண்டும்.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago
Social Sciences,
1 year ago