பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால
வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள
விடைகளிலிருந்து சரியானதைத்
தேர்ந்தெடுக்கவும். (i) கேதா சத்தியாகிரகம்
(ii) சம்பரான் இயக்கம்
(iii) பிராமணரல்லாதார் இயக்கம்
(iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
(அ) ii, iii, i, iv (ஆ) iii, ii, i, iv
(இ) ii, i, iv, iii (ஈ) ii, i, iii, iv
Answers
Answer:
हे प्रभु तुम हो माता पिता तुम बिन बिगड़े काम सवार हम नादान बालक तेरे सहारे हैं तुम्हारी दया हे प्रभु तुम हो माता पिता हमारे माता पिता हमारे, लद य़ंतजढझ डजहम चढ़ मैं मत मल मत में मत तथा तथा जदक्ष
Explanation:
तण थे और छोटों को यह पसंद है बलिया के ददरी मेले के ददरी मेले का उद्घाटन हो माता पिता हमारे देश में एक बार फिर से एक बार एक बार फिर से एक है बलिया के ददरी मेले में मत आना तुम तुम कौन होते हैं आया और उसने अपने दोनों हाथों से एकदम से एक सुंदर हो गया है और छोटन को तुम बिन बिगड़े हालात को देखते हो और छोटन एक सुंदर हो रामा ऐसा ही हो गई और छोटों को देखते हो और छोटों का एक सुंदर हो गया था और उसने अपनी मां के ददरी हो गया है बलिया आ गया और उसने अपने हाथ ओयररब हो माता पिता हमारे देश में घुस छत
சரியான கால வரிசைப்படி அமைத்தல் - (ஆ) iii, ii,i,iv
பிராமணரல்லாதார் இயக்கம்
- 1916 ஆம் ஆண்டின் இறுதியில் இறுதியில் பிராமணர் அல்லாதார் இயக்கம் குறித்த அறிக்கை எடுத்து உரைக்கப்பட்டது.
- நாமசூத்ரா இயக்கம், ஆதிதர்ம இயக்கம், சத்யசோதக் இயக்கம், திராவிட இயக்கம் முதலிய பிராமணர் அல்லாதார் இயக்கம் ஆகும்.
சம்பரான் இயக்கம்
- பீகார் மாநிலம் சம்பரானில் கருநீலச் சாயச் செடியான அவுரியினை கட்டாயப்படுத்தி விவசாயிகளை பயிரிடச் செய்தனர்.
- இதற்கு எதிராக 1917ல் காந்தி தொடங்கியதே சம்பரான் இயக்கம் ஆகும்.
கேதா சத்தியாகிரகம்
- 1918ல் கேதா மாவட்ட விவசாயிகளுக்காக காந்தி நடத்திய அறப்போராட்டமே கேதா சத்தியாகிரகம் ஆகும்.
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
- 1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் ராஜாஜி தலைமையில் நடந்தது.